நான் இன்றொரு நல்ல பவுலர் ஆனதுக்கு ஒரு முக்கிய காரணம் என் அண்ணன் விஸ்வாஸ். அதுக்காக விஸ்வாஸ் ஏதோ அலன் டொனால்ட் ரேஞ்சுக்கு எனக்கு கோச்சிங் கொடுத்ததா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.
இதுக்கு காரணம் நாங்க எப்போ கிரிக்கெட் விளையாடினாலும் அவன் கையில் பேட்டை எடுத்துக்கொண்டு என்னை பவுலிங் போடச்சொல்லுவான். அவன் என்னை “கார்டனி வால்ஷ்” மாதிரி பால் போடச்சொல்ல நானும் ரமாட்டி வீட்டு கொல்லபுரத்திலிருந்து ஓடி வந்து பால் போட்ட பின் வால்ஷ் மாதிரி என் ஆக்ஷன் இருந்ததான்னு கேக்க அவனும் அப்படியே வால்ஷ் மாதிரி இருந்ததுன்னு சொல்லி என்ன ஒரு ஓவர் போடச்சொல்ல அப்படி ஆரம்பிச்சது தான் என்னுடைய பௌலிங் பிரவேசம்.
இப்படி வால்ஷ் மாதிரி ஒரு ஓவர், ஒரு ஓவர் முடிஞ்சதும் அம்ப்ரோஸ் மாதிரி ஒரு ஓவர், பாட்ரிக் பாட்டர்சென் மாதிரி ஒரு ஓவர், பிலிப்ஸ் தெப்றேற்றிஸ், ஆலன் டொனால்ட், மேக்டர்மட், கபில் தேவ், கும்ப்ளே, பவுல் ரீபில், மனோஜ் பிரபாகர், ஹீத் ஸ்ட்ரீக், வார்னேன்னு அப்போ இருந்த 9 டெஸ்ட் ப்ளேயிங் நேஷன்ஸ்ல இருந்த ஒவ்வொரு பவுலர் மாதிரியும் என்னை பவுல் பண்ணச்சொல்லி அவன் நல்லா ரைட், லெப்ட்ன்னு மாறி மாறி காஜ் வாங்குவான். நானும் நான் என்னவோ நிஜமாகவே எல்லாரோட ஆக்ஷன்லையும் நல்லா பவுல் பண்ணறேன்ன்னு நினச்சு இவனுக்கு ஒரே நேரத்தில் 50 ஓவர் எல்லாம் கூடி பவுல் பண்ணி இருக்கேன்.இது போதாதுன்னு மேக்டர்மட், ஆலன் டொனால்ட் மாதிரியே மூஞ்சியிலே க்ரீம் போடணும்னு விபூதியை எடுத்து தண்ணீர்ல குழச்சு மூக்கு,கன்னத்தில் பூசி நான் பவுலிங் போட்டிருக்கேன்.
ஒரு டெஸ்ட் மேட்ச் எபக்ட் கொடுக்கரதுக்காக பின்னாடி விக்கெட் கீப்பர் இல்லேன்னாலும் பரவாயில்லைன்னு பந்தை “Leave” பண்ணுவது, பேட்டை மேல தூக்கி பந்த காலால தடுத்து “Delibrate Padding” பண்ணிட்டு என்னை “LBW” அப்பீல் பண்ணச்சொல்லி கடைசியிலே “Asad Rauf” மாதிரி அவனே அதை “Outside the Off Stump” ன்னு சொல்லி நாட் அவுட்ன்னு “verdict” கொடுத்துடுவான். NO HAWK EYE !! NO UDRS !!
இதுகூட பரவாயில்லை. நான் அவனுக்கு பவுலிங் போடனும்ன்னு அவன் என்னை சாதாரண தம்மண்ணன் கடை 4 ரூபாய் ரப்பர் பந்தில் “Inswinger” போடு “Outswinger” போடுன்னும், இன்னும் ஒரு படி மேல போய் ஒரு சில பந்து நல்லா “Reverse Swing” ஆகுது அதனால வக்கார் யூனுஸ் மாதிரி “Reverse Swing” போடுன்னும் அநியாயத்திற்கு “Motivate” பண்ணி என்னை நம்ப வச்சிருக்கான்.
இப்போ நினைச்சுப்பார்த்தேன் – தம்மண்ணன் கடை ரப்பர் பந்து Vs வக்கார் யூனிஸ் ரிவர்ஸ் ஸ்விங். என்னமோ சொல்லுவாளே அந்த மாரின்ன இருக்கு.

Comments
Post a Comment