Skip to main content

KRA - Key Results Area

இன்னிக்கி காலைல அலுவலகத்தில் ஸ்டேடஸ் மீட்டிங்ல அப்பரைசல் பத்தியும் , KRA செட் பண்ணனும்னும் பேசிக்கிடிருந்தோம். KRA டாகுமென்ட் ஓபன் பண்ணி பாத்தேன். அதுல ஒரு KRA "ஆன் டைம் டெலிவரி ஆப் ஆல் அசைன்டு டாஸ்க்"ன்னு போட்டு அதுக்கு வெயிடேய்சு 40 % ன்னு போட்டிருந்தது. நான் achievements செக்ஷன்ல "ஆல்வேஸ் தேளிவேர்ர்டு டாஸ்க்ஸ் ஆன் டைம் "ன்னு என்னோட பதிலை பதிவு செஞ்சேன்.

அப்போ யோசிச்சுப்பாத்தேன், அலுவலக வேலையை மட்டும் டெலிவரிங் ஆன் டைம், ஆனா என் சொந்த வேலைன்ன டேகிங் மை ஒன் ஸ்வீட் டைம் !!!

இனிமே வாழ்கைலேயும் ஒரு KRA வேணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். ஒரு KRA செட் பண்ணி அதுக்கு வெயிடேய்சு போட்டாதான் வேலை நடக்கும்ன்ன போடற KRA வ ... எட்ற கைப்புள்ள வண்டிய !!!!

Comments

Popular posts from this blog

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)